Sunday, May 29, 2005

காலம்

கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது 'காலம்' இதழ்.மார்ச் மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக 23 ஆவது இதழ் மலர்ந்துள்ளது.

காலத்தின் ஆரம்பகர்த்தா குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழ்


23 ஆவது இதழ்

காலம் இதழைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் tamilbooks at gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும்.

படங்கள் நன்றி:பதிவுகள்,ஆறாம்திணை

6 Comments:

At 10:50 PM, Blogger இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள்.நல்ல முயற்சி. தொடருங்கள்.

 
At 11:13 PM, Blogger கரவைக்குரல் said...

புதிய புதிய நூல்களை அறிமுகம் செய்யும் உங்கள் பணி தொடரட்டும்.

வாழ்த்துக்கள் ஈழ நாதனே

 
At 7:32 AM, Blogger மாதங்கி said...

ஈழநாதன் ,
மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், உங்கள் தொலைபேசி எண் கிடைக்கவில்லை, நாளைய நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு உங்களை வரவேற்கிறேன்

 
At 6:48 AM, Blogger samukam.com said...

I came across this new Tamil social networking website called Samukam.com. It’s like Facebook and MySpace but for Tamils. Because it’s new it doesn’t seem to be flooded with tons of members. But, like any other social site you can post your own pix, videos etc and do the usual blogging, forums etc. It’s got other fancy features too. And as they say on the site might end up being great for Samukam-ising with friends.

Revathi

 
At 1:37 AM, Blogger PNA Prasanna said...

உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்.

http://pnaptamil.blogspot.com
http://pnaprasanna.blogspot.com

 
At 3:28 AM, Blogger AHSIRAH said...

nice blog

visit my blog

tamil web library

 

Post a Comment

<< Home